Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
11
Jan
பைக் திருடிய வாலிபர் சிக்கினார்


ஆவடி: அம்பத்தூர் அருகே கொரட்டூர் கிழக்கு அவென்யூசிடிஎச் சாலை சந்திப்பில் நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செய்யது ஜமால் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார். அப்போது வேகமாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் பைக்குக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லை. பெரம்பூர் ராகவன் தெருவில் உள்ள கடையில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்யை திருடி கொண்டு வந்துள்ளார் என்று தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். வேறு இடத்தில் பைக் திருடி இருக்கிறாரா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana