சகோதரிகளுக்கு சரமாரி அடி, உதை : வாலிபர் சிறையில் அடைப்பு
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் மல்லிகா (23). ஆஷா (21). நேற்று மாலை அங்குஉள்ள மளிகைக்கடைக்கு சென்ற ஆஷாவை முருகன் (28) என்பவர் மறித்து தகராறு செய்து அடித்துவிட்டார். இதை தட்டிக் கேட்க வந்த மல்லிகாவை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு முருகன் ஓடிவிட்டார். காயம் அடைந்த சகோதரிகள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM