திருவள்ளூர்: திருவள்ளூரில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்திலக் (29). இவர் நேற்று முன்தினம் மனைவி, குழந்தைகளுடன் பொங்கலுக்கு துணிவாங்க மோதிலால் தெருவில் உள்ள கடைக்கு போயிருந்தார். கடைக்கு முன்பு நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இது குறித்து ராஜ் திலக் திருவள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். சந்தேகத்தின் பேரில் பைக்கில் சுற்றித்திரிந்த சின்ன ஈக்காடு சேர்ந்த கலுதீன் (28) என்பரை பிடித்து விசாரித்தபோது அவர் பைக் திருடியது தெரியவந்தது. போலீசார் வாலிபரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM