அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஆவடி: அம்பத்தூர் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலை அம்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சண்முகம் நேற்று வெளியிட்டார். அம்பத்தூர் தாசில்தார் ராஜு, துணை தாசில்தார் மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் இருந்தனர். மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 913 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 810 பெண் வாக்காளர்களும், 56 திருநங்கைகளும் உள்ளனர்.
மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 788 வாக்களர்கள் உள்ளனர். அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 141 ஆண்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 919 பெண்களும், 53 திருநங்கைகள் வாக்காளர்களாக உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 113 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை அம்பத்தூர், வளசரவாக்கம் ஆகிய மண்டல அலுவலத்திலும் அம்பத்தூர் ஆர்டிஓ, தாசில்தார் அலுவலகத்திலும் மற்றும் வாக்குச்சாவடி மையத்திலும் பார்க்கலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM