கும்பலுக்கு மூளையாகவும் தலைவனாகவும் செயல்பட்ட பவானி பாபு தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி என்று கூறி வலம் வந்துள்ளார். மேலும், உண்மையான போலீஸ் அதிகாரிகளிடமும் இதேபோல் கூறி ஏமாற்றி உள்ளார். போலீஸ் சீருடை மற்றும் அதற்கான பேட்ஜ், ஸ்டார் போன்ற அனைத்தையும் சென்னை பாரிமுனையில் மொத்தமாக வாங்கி உள்ளனர். பணம் கட்டிய இளைஞர்களுக்கு உடனடியாக சீருடையும் வழங்கி உள்ளார். முதுமை வயதில் அவர் காட்டிய வேகம் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM