விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி தாமரைப்பாக்கத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அனீப் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சம்பத், நிர்வாகிகள் பழனி, பன்னீர்செல்வம், கோதண்டன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய சங்க செயலாளர் துளசி நாராயணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்த நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்குதல், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல், இதற்காக போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM