கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் காட்டன் சூதாட்டம் நடக்கிறது என்று போலீசாருக்கு தகவல் சென்றது. இதன்படி, எஸ்ஐ சந்திரசேகர், தனிப்பிரிவு காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு காட்டன் சூதாடிய அரியத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (42), சைக்கிள் சம்பத் (38) ஆகியோரை கைது செய்தனர். இரண்டு பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM