காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9.62 லட்சம் பேருக்கு வேட்டி, சேலை வழங்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 தாலுகாக்களில் இலவச வேட்டி சேலை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கலெக்டர் சித்திரசேனன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் அந்தந்த வட்டாட்சியர்கள் மூலம் 633 கிராமங்களுக்கு இலவச வேட்டி, சேலை கொண்டு செல்லும் பணிகள் நடக்கிறது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 12 வட்டங்கள் மூலம் மொத்தம் 9 லட்சத்து 62 ஆயிரத்து 446 இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM