கும்மிடிப்பூண்டி: ஆரணி அருகே உள்ள எருக்குவாய் கிராமத்தை சேர்ந்தவர் பால்ரகு (35). இவரது இடத்தில் வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெகன் என்பவர் சென்று, இது என் இடம். இங்கு வீடு கட்டக்கூடாது என்று தகராறு செய்திருக்கிறார். அப்போது, ஜெகன் மண்வெட்டியை எடுத்து பால்ரகு காதில் வெட்டிவிட்டார். ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கிவிழுந்ததால் ஜெகன் ஓடிவிட்டார். உறவினர்கள் பால்ரகுவை மீட்டு. பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆரணி போலீஸ் எஸ்ஐ பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து, ஜெகனை கைது செய்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/7/2025 4:01:27 PM
-Updated 1/7/2025 2:58:13 PM
-Updated 1/7/2025 2:57:58 PM
-Updated 1/7/2025 2:57:42 PM
-Updated 1/7/2025 2:57:31 PM
-Updated 1/7/2025 2:56:18 PM
-Updated 1/7/2025 2:56:03 PM
-Updated 1/7/2025 2:55:52 PM
-Updated 1/7/2025 2:55:35 PM
-Updated 1/7/2025 2:55:24 PM
-Updated 1/7/2025 2:55:14 PM
-Updated 1/7/2025 2:55:04 PM
-Updated 1/7/2025 2:54:55 PM
-Updated 1/7/2025 2:54:44 PM
-Updated 1/5/2025 1:17:53 PM