Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
04
Jan
பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு ஆசாமிகளுக்கு வலைவீச்சு


தாம்பரம்: மேற்கு தாம்பரம் கல்யாண் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தில்லை. இவரது மனைவி ரேணுகா (55).  உறவினர் ஒருவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா பீர்க்கன்காரணை பாலாஜி தெருவில் உள்ள மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்காக உறவினர்களுடன் பஸ்சில் புறப்பட்டார் ரேணுகா. பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயில்வே கேட்டை கடந்து நடந்து சென்றார். பாலாஜி தெருவில் சென்றபோது எதிரே பைக்கில் 3 பேர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ரேணுகாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana