மயக்க கூல்டிரிங்ஸ் கொடுத்து பெண்ணிடம் செயின் அபேஸ்
ஜெயங்கொண்டம்: அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த பெண் பெரியபிள்ளை (55). நேற்று ஜெயங்கொண்டம் வந்த இவர், பின்னர் ஊர் திரும்புவதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். பஸ்சில் யாரும் இல்லை. 40 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் வந்தனர். அவர்கள் பெரியபிள்ளையிடம் பேச்சு கொடுத்தனர். களைப்பாக இருக்கிறீர்கள் கூல்டிரிங்ஸ் குடியுங்கள் என கொடுத்தனர். அதை குடித்தவுடன் பெரிய பிள்ளை மயங்கினார். இரு பெண்களும் பெரியபிள்ளை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழற்றி சென்று விட்டனர். போலீசார் நகையை அபேஸ் செய்த இரு பெண்களையும் தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/5/2025 1:17:53 PM
-Updated 1/5/2025 1:17:45 PM
-Updated 1/5/2025 1:08:20 PM
-Updated 1/5/2025 1:08:10 PM
-Updated 1/5/2025 1:08:02 PM
-Updated 1/5/2025 1:07:49 PM
-Updated 1/5/2025 1:07:39 PM
-Updated 1/5/2025 1:07:31 PM
-Updated 1/5/2025 1:07:23 PM
-Updated 1/5/2025 1:01:47 PM
-Updated 1/5/2025 1:01:37 PM
-Updated 1/5/2025 1:01:28 PM
-Updated 1/5/2025 12:45:20 PM
-Updated 1/5/2025 12:29:03 PM
-Updated 1/5/2025 12:28:54 PM