திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் மின்சாரம் சேமிப்பு, சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி இயக்குனர் வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் சுயம்பழகன், பேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தனர். துறை தலைவி பிரியா வரவேற்றார். சென்னை மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், கீதா ஆகியோர் மின்சார சிக்கனத்தின் அவசியம், மின்சாரம் சேமிக்கும் முறைகள் குறித்து பேசினர். முடிவில் பூந்தமல்லி உதவி செயற்பொறியாளர் தேவன் நன்றி கூறினார். கருத்தரங்கில் கல்லூரி தலைவர் துரைசாமி, துணைத் தலைவர் பரந்தாமன், செயலாளர் தசரதன், பொருளாளர் அமர்நாத், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM
-Updated 1/3/2025 2:21:06 PM
-Updated 1/3/2025 2:20:24 PM
-Updated 1/3/2025 2:14:01 PM
-Updated 1/3/2025 2:13:50 PM
-Updated 1/3/2025 2:13:40 PM
-Updated 12/31/2012 2:54:31 PM