மேட்டூர்: மேட்டூர் அணைக்கு கடந்த வாரம் ஆயிரம் கனஅடிக்கும் கீழ் நீர் வரத்து சரிந்த நிலையில், கடந்த சில தினங்களாக 4 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீர் வருகிறது. இன்று காலை விநாடிக்கு 4461 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1000 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது. நீர் மட்டம் 49.23 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 17.33 டிஎம்சி.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 11:08:35 AM
-Updated 11/30/2012 2:33:14 PM
-Updated 11/30/2012 2:33:04 PM
-Updated 11/30/2012 2:32:53 PM
-Updated 11/30/2012 2:32:43 PM
-Updated 11/30/2012 2:32:33 PM
-Updated 11/30/2012 2:32:24 PM
-Updated 11/30/2012 2:11:32 PM
-Updated 11/30/2012 2:11:20 PM
-Updated 11/30/2012 2:11:09 PM
-Updated 11/30/2012 11:37:27 AM
-Updated 11/30/2012 11:37:16 AM
-Updated 11/29/2012 5:20:01 PM
-Updated 11/29/2012 5:19:51 PM
-Updated 11/29/2012 5:19:40 PM