மங்களூர்: மங்களூர் சார்மதி-சோமனகாடு வனப்பகுதியில் நக்சலைட் முகாமில் இருந்து நக்சலைட் ஒருவர் பிடிபட்டார். நக்சல் நடமாட்டத்தை கண்காணிக்க மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த நபர் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். முகாமில் 7 நக்சலைட்கள் இருந்தனர். போலீசாரை பார்த்த அவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். சிக்மகளூர் வனப்பகுதிகள் உள்ளிட்ட நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அடிக்கடி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்று போலீசார் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/3/2025 3:28:08 PM
-Updated 12/3/2025 3:27:49 PM
-Updated 12/3/2025 3:27:39 PM
-Updated 12/3/2025 3:27:29 PM
-Updated 12/3/2025 12:45:50 PM
-Updated 12/3/2025 12:45:40 PM
-Updated 12/3/2025 12:45:30 PM
-Updated 12/3/2025 12:45:21 PM
-Updated 12/3/2025 12:37:37 PM
-Updated 12/3/2025 12:37:27 PM
-Updated 12/3/2025 12:37:17 PM
-Updated 12/3/2025 12:37:07 PM
-Updated 12/3/2025 12:36:56 PM
-Updated 12/3/2025 12:15:57 PM
-Updated 12/1/2025 11:08:35 AM