சென்னை: தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்க நிலை இருந்து வருகிறது. ஒரு நாள் அதிக அளவில் விலை உயர்வதும், மறுநாள் விலை குறைவதுமாக உள்ளது. இன்று தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.3,037 ஆகவும், ஒரு பவுன் 24,296 ஆகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ரூ.39 குறைந்து ஒரு கிராம் ரூ.2,998, ஒரு பவுன் ரூ.23,984க்கு விற்கப்படுகிறது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.312 விலை குறைந்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/1/2025 11:08:35 AM
-Updated 12/1/2025 11:08:26 AM
-Updated 11/30/2012 2:33:14 PM
-Updated 11/30/2012 2:33:04 PM
-Updated 11/30/2012 2:32:53 PM
-Updated 11/30/2012 2:32:43 PM
-Updated 11/30/2012 2:32:33 PM
-Updated 11/30/2012 2:32:24 PM
-Updated 11/30/2012 2:11:32 PM
-Updated 11/30/2012 2:11:20 PM
-Updated 11/30/2012 2:11:09 PM
-Updated 11/30/2012 11:37:27 AM
-Updated 11/30/2012 11:37:16 AM
-Updated 11/29/2012 5:20:01 PM
-Updated 11/29/2012 5:19:40 PM