எம்ஜிஆர் பல்கலையில் 42வது செனட் கூட்டம் டிச.7ல் நடக்கிறது
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 42வது செனட் கூட்டம் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 9ம் தேதியுடன் முடிகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் 42வது செனட் கூட்டம், டிசம்பர் 7ம் தேதி பல்கலைக்கழக செனட் அரங்கில் நடைபெறுகிறது. இது, துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பதவிகாலத்தில் நடைபெறும் கடைசி செனட் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/28/2012 4:47:41 PM
-Updated 11/28/2012 4:47:30 PM
-Updated 11/28/2012 4:47:13 PM
-Updated 11/28/2012 4:47:03 PM
-Updated 11/28/2012 4:46:46 PM
-Updated 11/28/2012 4:46:36 PM
-Updated 11/28/2012 4:46:25 PM
-Updated 11/28/2012 1:01:07 PM
-Updated 11/28/2012 1:00:57 PM
-Updated 11/28/2012 1:00:47 PM
-Updated 11/28/2012 12:51:24 PM
-Updated 11/28/2012 12:51:14 PM
-Updated 11/28/2012 12:51:04 PM
-Updated 11/27/2012 3:13:53 PM
-Updated 11/27/2012 3:13:42 PM