Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
27
Nov
காற்றில் பறக்கும் உத்தரவு : ஆற்றில் குவியும் குப்பைகள் திருத்தணி மக்கள் புகார்


திருத்தணி: திருத்தணி நந்தி ஆற்றின் வழியாகத்தான் வட்டாட்சியர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், அரசு பள்ளிகள், மார்க்கெட்டுக்கு மக்கள் வரவேண்டும். மேலும், பட்டாபிராமபுரம், விநாயகபுரம், மே தினி புரம், சீனிவாசபுரம், காசிநாதபுரம், வேலஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் நந்தி ஆற்றின் வழியாகத்தான் திருத்தணிக்கு வந்து செல்ல வேண்டும். நந்தி ஆற்றில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். கால்நடைகள் கழிவுகளால் நாற்றம் அடிக்கிறது.

சமீபத்தில் நந்தி ஆற்றை பார்வையிட்ட திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவ், ‘குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்படுகிறதுÕ என போர்டு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுசம்பந்தமாக, திருத்தணி நகராட்சி ஆணையர் சுப்பிரமணியத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதுவரையில்குப்பைகளை அள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் உத்தரவே காற்றில் பறக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana