கும்மிடி அகதிகள் முகாமில் $4.7 கோடியில் வளர்ச்சி பணிகள்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு ரூ.4 கோடியே 7 லட்சம் செலவில் கழிவு நீர் கால்வாய், சிமென்ட் சாலை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை உட்பட பல்வேறு வசதிகள் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை அகதிகள் மறுவாழ்வுத்துறை தனித்துறை ஆட்சியர் மங்கலநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜசேகர், பொத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் செல் வம் மற்றும் பலர் உடன் சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2012 3:59:44 PM
-Updated 11/19/2012 3:59:19 PM
-Updated 11/19/2012 3:59:07 PM
-Updated 11/19/2012 3:58:47 PM
-Updated 11/19/2012 3:58:16 PM
-Updated 11/19/2012 2:58:36 PM
-Updated 11/19/2012 2:49:04 PM
-Updated 11/19/2012 2:48:51 PM
-Updated 11/19/2012 2:48:37 PM
-Updated 11/19/2012 2:48:25 PM
-Updated 11/19/2012 2:48:11 PM
-Updated 11/19/2012 10:58:20 AM
-Updated 11/19/2012 10:34:04 AM
-Updated 11/19/2012 10:33:53 AM
-Updated 11/19/2012 10:33:40 AM