துரைப்பாக்கம்: புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக அரசு பஸ் புறப்பட்டது. 30 பேர் பயணம் செய்தனர். முட்டுக்காடு அருகே வந்த போது, சாலையோரம் நின்றிருந்த கும்பல், திடீரென கற்களை எடுத்து பஸ் மீது வீசியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் கும்பல் ஓட்டம் பிடித்தது. இது குறித்து கண்டக்டர் சீனிவாசன், கானத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2012 3:59:44 PM
-Updated 11/19/2012 3:59:19 PM
-Updated 11/19/2012 3:59:07 PM
-Updated 11/19/2012 3:58:47 PM
-Updated 11/19/2012 3:58:16 PM
-Updated 11/19/2012 2:58:36 PM
-Updated 11/19/2012 2:49:04 PM
-Updated 11/19/2012 2:48:51 PM
-Updated 11/19/2012 2:48:37 PM
-Updated 11/19/2012 2:48:25 PM
-Updated 11/19/2012 2:48:11 PM
-Updated 11/19/2012 10:58:20 AM
-Updated 11/19/2012 10:34:04 AM
-Updated 11/19/2012 10:33:53 AM
-Updated 11/19/2012 10:33:40 AM