காஞ்சிபுரம்: கால் வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (32). இவரது மனைவி அமிர்தவள்ளி (27). கால்வலியால் அமிர்தவள்ளி அவதிப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வலியால் துடித்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அமிர்தவள்ளி இறந்தார். புகாரின்பேரில், பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்டிஓ சக்திமணி விசாரணை நடத்துகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:03:46 AM
-Updated 11/5/2025 11:03:37 AM
-Updated 11/5/2025 11:03:27 AM
-Updated 11/5/2025 11:03:17 AM
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM