தாய் வீட்டில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை : எர்ணாவூரை சேர்ந்தவர்
புதுச்சேரி: சென்னை எர்ணாவூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (25). இவருக்கும் புதுவை சேதராப்பட்டு காமராஜர் நகரில் வசிக்கும் கவுரிசங்கர் மகள் இந்துமதிக்கும் (20) 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எர்ணாவூரில் குடும்பம் நடத்தி வந்தனர். அடிக்கடி கோபப்படும் இந்துமதியை, செந்தில்குமார் சில தினங்களுக்கு முன்பு புதுவை அழைத்து வந்து மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார். நேற்று, உறவினரை மருத்துவமனையில் சேர்க்க கவுரிசங்கரும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த இந்துமதி தூக்குபோட்டு தற்கொலை செய்தார். சிறிதுநேரம் கழித்து வீடு திரும்பிய பெற்றோர் கதவை தட்டினர். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது இந்துமதி துப்பட்டாவால் தூக்கிட்டு பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். புதுப்பெண் இந்துமதி தற்கொலைக்கான கார ணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/28/2012 1:41:41 PM
-Updated 10/28/2012 1:02:35 PM
-Updated 10/27/2012 1:04:37 PM
-Updated 10/27/2012 12:56:02 PM
-Updated 10/27/2012 12:55:47 PM
-Updated 10/27/2012 12:55:32 PM
-Updated 10/27/2012 12:55:18 PM
-Updated 10/27/2012 12:07:04 PM
-Updated 10/27/2012 12:06:55 PM
-Updated 10/27/2012 11:45:46 AM
-Updated 10/27/2012 11:45:36 AM
-Updated 10/27/2012 10:55:06 AM
-Updated 10/27/2012 10:54:54 AM
-Updated 10/27/2012 10:54:37 AM
-Updated 10/27/2012 10:54:25 AM