அண்ணா நகர்: கொளத்தூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கீதா (31). இவரது தம்பி மணிகண்டன், மனைவி சரளா ஆகியோர் இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதற்கு கீதா காரணம் என நினைத்து சரளாவின் சகோதரர்கள் செந்தில் (28), ஜெகன் (26) ஆகியோர் செல்போனில் கீதாவை ஆபாசமாக திட்டினர். இது பற்றி கீதா வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், ஜெகன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/25/2012 4:02:38 PM
-Updated 10/25/2012 4:00:12 PM
-Updated 10/25/2012 3:59:57 PM
-Updated 10/25/2012 3:59:46 PM
-Updated 10/25/2012 3:59:34 PM
-Updated 10/25/2012 2:42:57 PM
-Updated 10/25/2012 2:42:44 PM
-Updated 10/25/2012 2:32:43 PM
-Updated 10/25/2012 2:32:31 PM
-Updated 10/25/2012 2:32:17 PM
-Updated 10/25/2012 2:18:21 PM
-Updated 10/25/2012 2:18:11 PM
-Updated 10/25/2012 2:18:02 PM
-Updated 10/25/2012 12:52:18 PM
-Updated 10/25/2012 12:51:34 PM