பரங்கிமலை ரோஸ்லின் புரோட்டீன் கடை நிறுவனர் மனைவி மரணம்
ஆலந்தூர்: சென்னை பரங்கிமலையில் உள்ள ரோஸ்லின் புரோட்டீன் கோழி கறிக்கடை நிறுவனர் மறைந்த எல்.துரைராஜின் மனைவி அந்துவானத் (65) இன்று
காலை காலமானார். இவருக்கு அற்புதராஜ், ராஜன், சஞ்சய் ஆகிய மகன்களும் ரோஸ்லின் என்ற மகளும் உள்ளனர். நாளை காலை 10 மணிக்கு பரங்கிமலையில் உள்ள பேட்ரிக் சர்ச்சில் திருப்பலி முடித்து பரங்கிமலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அந்துவானத் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு கவுன்சிலர் வாசுகி, நகர செயலாளர் தேன்ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/24/2012 3:29:53 PM
-Updated 10/24/2012 3:29:43 PM
-Updated 10/24/2012 3:29:28 PM
-Updated 10/24/2012 3:29:15 PM
-Updated 10/24/2012 3:08:18 PM
-Updated 10/24/2012 3:08:08 PM
-Updated 10/24/2012 3:07:57 PM
-Updated 10/24/2012 3:07:46 PM
-Updated 10/24/2012 3:07:36 PM
-Updated 10/24/2012 3:07:27 PM
-Updated 10/24/2012 3:07:16 PM
-Updated 10/24/2012 2:52:28 PM
-Updated 10/24/2012 12:50:28 PM
-Updated 10/24/2012 12:50:18 PM
-Updated 10/24/2012 12:50:07 PM