பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றிய அதிமுக சார்பில், கட்சியின் 41-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், பெருமாநல்லூரில் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் சாந்திபிரியா சுரேஷ், துணைத் தலைவர் ஜெயவேல், பேரூர் அதிமுக செயலாளர்கள் சாமிநாதன், சண்முகம் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலாளர் செங்கல்வராயன், ஊராட்சி தலைவர் அருணா பழனி வரவேற்றனர். தலைமைக்கழக பேச்சாளர் வீரப்பன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், தென்றல் பெருமாள், ஏகாம்பரம், செல்வி சரவணன், முரளி, கண்ணையா மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய பொருளாளர் கந்தப்பன் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2012 5:46:35 PM
-Updated 10/19/2012 5:46:13 PM
-Updated 10/19/2012 2:28:52 PM
-Updated 10/19/2012 2:28:39 PM
-Updated 10/19/2012 2:28:26 PM
-Updated 10/19/2012 2:14:38 PM
-Updated 10/19/2012 2:00:16 PM
-Updated 10/19/2012 1:58:26 PM
-Updated 10/19/2012 1:58:07 PM
-Updated 10/19/2012 1:57:49 PM
-Updated 10/19/2012 1:57:30 PM
-Updated 10/19/2012 1:57:18 PM
-Updated 10/19/2012 1:57:04 PM
-Updated 10/19/2012 1:01:37 PM
-Updated 10/19/2012 1:01:03 PM