பஹ்ரைச்: உத்திரப்பிரதேசம், நிஷங்காரா பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிய 7 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்தான். ராம்புர்வா மாதேஹி கிராமத்தில் வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை திடீரென வந்த சிறுத்தை தாக்கியது. இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான். அவனை காட்டுக்குள் இழுத்துச்செல்ல சிறுத்தை முயன்றது. சிறுவன¤ன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே ஓடிவந்தனர். சிறுத்தையிடமிருந்து சிறுவனை மீட்டனர். சிறுத்தை காட்டு பகுதிக்குள் ஓடிவிட்டது. பலத்த காயமடைந்த சிறுவனை மருத்துவ மனையில் சேர்த்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2012 5:46:35 PM
-Updated 10/19/2012 5:46:13 PM
-Updated 10/19/2012 2:28:52 PM
-Updated 10/19/2012 2:28:39 PM
-Updated 10/19/2012 2:28:26 PM
-Updated 10/19/2012 2:14:38 PM
-Updated 10/19/2012 2:00:16 PM
-Updated 10/19/2012 1:58:26 PM
-Updated 10/19/2012 1:58:07 PM
-Updated 10/19/2012 1:57:49 PM
-Updated 10/19/2012 1:57:30 PM
-Updated 10/19/2012 1:57:18 PM
-Updated 10/19/2012 1:57:04 PM
-Updated 10/19/2012 1:01:37 PM
-Updated 10/19/2012 1:01:03 PM