2012
18
Oct
பாடகர் குரல் 250 கோடிக்கு இன்சூரன்ஸ்


வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபலமான ராப், பாப் பாடகர் ஆடம் லம்பார்ட் (30). அவரது குரல் ரூ.250 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. 30 வயது இளைஞரான ஆடம்மின் குரலை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடிகர்கள், பாடகர்கள் என பிரபலமானவர்கள் பெருந்தொகைக்கு இன்சூரன்ஸ் செய்வதுவாடிக்கை. அந்த வகையில் கடந்த வாரம் ஆடம் தன் குரலுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார் என்று காப்பீடு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india