திமுக மாவட்ட இளைஞர் அணி கூட்டம் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடந்தது
சென்னை: திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. திமுக மாவட்ட இளைஞர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொடங்கியது. திமுக பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் முன்னாள் மேயர் பா.சுப்ரமணியம், சுகவனம் எம்பி., முன்னாள் எம்.எல்.ஏ சேலம் ராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா, செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர். இதில் கட்சி பணி மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/18/2012 5:57:02 PM
-Updated 10/18/2012 5:56:44 PM
-Updated 10/18/2012 5:56:12 PM
-Updated 10/18/2012 5:54:44 PM
-Updated 10/18/2012 4:42:18 PM
-Updated 10/18/2012 4:30:20 PM
-Updated 10/18/2012 4:29:21 PM
-Updated 10/18/2012 4:28:46 PM
-Updated 10/18/2012 3:48:53 PM
-Updated 10/18/2012 3:48:07 PM
-Updated 10/18/2012 3:47:21 PM
-Updated 10/18/2012 3:46:47 PM
-Updated 10/18/2012 3:17:48 PM
-Updated 10/18/2012 12:58:50 PM
-Updated 10/18/2012 12:50:43 PM