சென்னை: திமுக இளைஞரணியின் மாநில துணை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செய லாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக இளைஞர் அணியின் மாநில துணை செயலாளராக திண்டுக்கல்லை சேர்ந்த இ.பெ.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகனாவார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/17/2012 12:10:33 PM
-Updated 10/17/2012 11:45:45 AM
-Updated 10/17/2012 11:41:56 AM
-Updated 10/17/2012 11:36:55 AM
-Updated 10/17/2012 11:06:27 AM
-Updated 10/17/2012 10:55:02 AM
-Updated 10/16/2012 5:45:23 PM
-Updated 10/16/2012 4:40:49 PM
-Updated 10/16/2012 4:40:33 PM
-Updated 10/16/2012 4:40:16 PM
-Updated 10/16/2012 4:39:58 PM
-Updated 10/16/2012 4:39:36 PM
-Updated 10/16/2012 4:39:09 PM
-Updated 10/16/2012 4:00:52 PM
-Updated 10/16/2012 3:48:15 PM