2012
10
Sep
தஞ்சையில் 16ம் தேதி மது விலக்கு மாநாடு


சென்னை: காந்திய மக்கள் இயக்கம் தலைமை நிலைய செயலாளர் இனியன் ஜான் வெளியிட்ட அறிக்கை: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மதுவிலக்கு மாநாடு தஞ்சாவூரில் வரும் 16ம் தேதி நடக்கிறது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் இலக்கியராஜா தலைமை வகிக்கிறார். மாநாட்டிற்கு முன்னதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெறப்பட்டு வருகின்ற 1 கோடி கையெழுத்து இயக்கத்தில், முதல் கட்டமாக 50 லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் நிறுவன தலைவர் தமிழருவி மணியனிடம் நிர்வாகிகள் வழங்குகின்றனர். தமிழகம் முழுவதும் காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்ப்பும், நிர்வாகிகள் நியமனமும் நவம்பர் இறுதிக்குள் முடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இயக்கத்தில் சேர விரும்புபவர்கள் 99622 68966, 98410 03763 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour