2012
10
Sep
வியாசர்பாடியில் மின்தடை : பொதுமக்கள் சாலை மறியல்


பெரம்பூர்: வியாசர்பாடி எம்.கே.நகர் பகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் 1 முதல் 7 வரையிலான தெருவில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. பிற்பகல் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சர்மா நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அளித்த உறுதிமொழியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour