டெஸ்ட் போட்டியில் இருந்து லட்சுமணன் சமீபத்தில் ஓய்வுபெற்றார். 16 ஆண்டு காலம் இந்திய அணிக்காக ஆடிய அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஐதராபாத் ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமண் மற்றும் அசாருதீன் ஆகியோருக்கு மைதான வளாகத்தில் வெண்கல சிலை அமைப்பது தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/26/2012 3:14:05 PM
-Updated 8/26/2012 11:46:53 AM
-Updated 8/25/2012 2:27:09 PM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:33:04 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 12:33:33 PM
-Updated 8/24/2012 4:02:31 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM
-Updated 8/20/2012 2:52:53 PM