பொன்னேரி : ரயிலில் அடிபட்டு மாநகர பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மீஞ்சூர் அடுத்த அக்கரம்பேடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (35). இவர் சென்னை எண்ணூரில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை அனுப்பம்பட்டில் இருந்து ரயிலில் கிளம்பினார். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, நண்பரை பார்க்க சென்றுள்ளார். தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரயில் மோதி அந்த இடத்திலேயே வெற்றிவேல் பரிதாபமாக இறந்தார். இதுசம்பந்தமாக, கொருக்குப்பேட்டை எஸ்ஐ குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து, வெற்றிவேல் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/20/2012 2:52:53 PM
-Updated 8/20/2012 1:19:31 PM
-Updated 8/20/2012 1:19:14 PM
-Updated 8/20/2012 1:18:57 PM
-Updated 8/20/2012 1:18:41 PM
-Updated 8/20/2012 1:15:09 PM
-Updated 8/20/2012 1:09:07 PM
-Updated 8/20/2012 1:08:55 PM
-Updated 8/14/2012 2:25:02 PM
-Updated 8/14/2012 2:24:35 PM
-Updated 8/14/2012 2:24:04 PM
-Updated 8/14/2012 2:23:44 PM
-Updated 8/14/2012 2:20:36 PM
-Updated 8/14/2012 2:20:13 PM
-Updated 8/13/2012 3:48:44 PM