விஜயவாடா: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பெடபுலிபகா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 10 பேர், அங்கு ஓடும் கிருஷ்ணா நதியில் நேற்று குளிக்க சென்றனர். தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது, விஜயவாடாவில் கிருஷ்ணா நதியின் குறுக்கே உள்ள அணை திறக்கப்பட்டது. இதனால் வெள்ளம் கரைபுரண்டது. இதில் 10 சிறுவர்களும் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் எப்படியோ நீந்தி கரை சேர்ந்தனர். அவர்கள் சென்று ஊருக்குள் தகவல் தெரிவித்தனர். வெள்ளம் அடித்து சென்ற 6 சிறுவர்களும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM