காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அனீஷ் சாப்ரா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கனரக வாகன ஓட்டுநருக்கான உரிமத்தை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 1072012 அன்று பொது போட்டி இன வாரி ஒதுக்கீடாக 40 வயதும், எஸ்சிஎஸ்டி, எம்பிசி, பிசி அனைத்து வகுப்பினருக்கும் 31122008க்குள் 45 வயதும் இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பதிவுதாரர்கள் தங்கள் பதிவு மூப்பு பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். பதிவு விடுபட்டு இருந்தால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு சரிபார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM