| |||||
|
2012
07
Aug நாமக்கல்: கல்வி உதவித்தொகை வழங்குவதில் நடந்த மோசடி சம்பந்தமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் மேலும் பல தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் நடந்த மோசடியில் முதற்கட்டமாக 77 தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலர் ராமசந்திரன், கல்வி உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்களை நேரில் சென்று தணிக்கை செய்யாமல் விண்ணப்பித்த அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிக்கு சென்ற செக்கை திருத்த அத்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்துள்ளார் போன்ற விபரங்கள் கலெக்டர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரைத்துள்ளார். மற்ற கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க
balasubramanaian - nanganallur
8/7/2025 -- 17:25:6 கல்வித்துறை அதிகாரிகளே இப்படி seiyalama
|
|
-Updated 8/8/2025 3:41:12 PM
-Updated 8/8/2025 3:06:35 PM
-Updated 8/8/2025 2:51:39 PM
-Updated 8/8/2025 2:47:00 PM
-Updated 8/8/2025 2:46:42 PM
-Updated 8/8/2025 2:46:24 PM
-Updated 8/8/2025 2:45:09 PM
-Updated 8/8/2025 12:52:37 PM
-Updated 8/7/2025 4:05:15 PM
-Updated 8/7/2025 3:14:24 PM
-Updated 8/7/2025 3:09:24 PM
-Updated 8/6/2025 4:07:09 PM
-Updated 8/6/2025 3:44:07 PM
-Updated 8/6/2025 3:03:03 PM
-Updated 8/6/2025 1:50:19 PM