சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் 2 நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். நீதிபதிகள் நியமனத்தில் அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக 10 நீதிபதிகள் தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/8/2025 3:41:12 PM
-Updated 8/8/2025 3:06:35 PM
-Updated 8/8/2025 2:51:39 PM
-Updated 8/8/2025 2:47:00 PM
-Updated 8/8/2025 2:46:42 PM
-Updated 8/8/2025 2:46:24 PM
-Updated 8/8/2025 2:45:09 PM
-Updated 8/8/2025 12:52:37 PM
-Updated 8/7/2025 4:05:15 PM
-Updated 8/7/2025 3:14:24 PM
-Updated 8/7/2025 3:14:05 PM
-Updated 8/7/2025 3:09:24 PM
-Updated 8/6/2025 4:07:09 PM
-Updated 8/6/2025 3:03:03 PM
-Updated 8/6/2025 1:50:19 PM