வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்திற்கு(டேன்டீ) சொந்தமான ரேயான் 3வது பிரிவு உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 2 நாள் முன்பு 11 பேர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ரேயான் 3வது பிரிவில் உள்ள மேலும் 9 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களும் இன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/27/2012 1:00:09 PM
-Updated 7/27/2012 12:58:41 PM
-Updated 7/27/2012 12:58:24 PM
-Updated 7/27/2012 12:08:12 PM
-Updated 7/27/2012 12:04:32 PM
-Updated 7/26/2012 3:58:17 PM
-Updated 7/26/2012 3:57:43 PM
-Updated 7/26/2012 3:57:20 PM
-Updated 7/26/2012 3:47:54 PM
-Updated 7/26/2012 2:51:48 PM
-Updated 7/25/2012 3:19:38 PM
-Updated 7/25/2012 3:19:19 PM
-Updated 7/25/2012 3:18:28 PM
-Updated 7/25/2012 3:18:07 PM
-Updated 7/25/2012 3:17:46 PM