ஒலிம்பிக் போட்டி துவக்க விழா இன்று லண்டனில் கோலாகலமாக நடக்கிறது. இந்தியாவில் இருந்து பங்கேற்கும் 81 வீரர், வீராங்கனைகளும் கொடி அணி வகுப்பில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வீரர்களுக்கு பிரத்யேக உடைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வட்டு எறிதல் வீராங்கணைகள் கிருஷ்ண பூனியா, சீமா அன்டில், ஸ்டீபிள் சேஸ் ஓட்ட வீராங்கணை சுதாசிங் ஆகியோர் நேற்று தான் லண்டன் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கான அணி சீருடை நாளை தான் வந்து சேரும். இதனால் இவர்கள் 3 பேரும் துவக்க விழா அணி வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/27/2012 1:00:09 PM
-Updated 7/27/2012 12:58:41 PM
-Updated 7/27/2012 12:58:24 PM
-Updated 7/27/2012 12:42:17 PM
-Updated 7/27/2012 12:04:32 PM
-Updated 7/26/2012 3:58:17 PM
-Updated 7/26/2012 3:57:43 PM
-Updated 7/26/2012 3:57:20 PM
-Updated 7/26/2012 3:47:54 PM
-Updated 7/26/2012 2:51:48 PM
-Updated 7/25/2012 3:19:38 PM
-Updated 7/25/2012 3:19:19 PM
-Updated 7/25/2012 3:18:28 PM
-Updated 7/25/2012 3:18:07 PM
-Updated 7/25/2012 3:17:46 PM