தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் வயிற்றுப் போக்கு பாதிப்பு மேலும் 10 பேர் அட்மிட்
தண்டையார்பேட்டை: சென்னை நகரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் பல இடங்களில் வயிற்று போக்கால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, தண்டையார் பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நேற்று முன்தினம் வரை 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 10 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு காலரா பாதிப்பு இருக்கிறதா என்று அறிய ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/27/2012 1:00:09 PM
-Updated 7/27/2012 12:58:41 PM
-Updated 7/27/2012 12:58:24 PM
-Updated 7/27/2012 12:42:17 PM
-Updated 7/27/2012 12:08:12 PM
-Updated 7/27/2012 12:04:32 PM
-Updated 7/26/2012 3:57:43 PM
-Updated 7/26/2012 3:57:20 PM
-Updated 7/26/2012 3:47:54 PM
-Updated 7/26/2012 2:51:48 PM
-Updated 7/25/2012 3:19:38 PM
-Updated 7/25/2012 3:19:19 PM
-Updated 7/25/2012 3:18:28 PM
-Updated 7/25/2012 3:18:07 PM
-Updated 7/25/2012 3:17:46 PM