பட்டா கத்தியுடன் சுற்றிய 6 பேர் நள்ளிரவில் சிக்கினர்
தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகே ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் மற்றும் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற 6 பேர் கும்பல், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். உடனே, அந்த கும்பலை போலீசார் விரட்டி பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது, 3 பட்டா கத்தி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். ஒருவன், கொத்தாலி ரமேஷ் (33) என்பது மட்டும் தெரிந்தது. மற்றவர்கள் பற்றி விசாரிக்கின்றனர். எதற்காக கத்தியுடன் சுற்றினீர்கள் என கேட்டபோது, அப்பகுதியை சேர்ந்த முக்கிய ரவுடியை தீர்த்து கட்ட வந்ததாக தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/24/2012 4:49:55 PM
-Updated 7/24/2012 4:46:45 PM
-Updated 7/24/2012 4:46:08 PM
-Updated 7/24/2012 1:08:15 PM
-Updated 7/24/2012 1:02:09 PM
-Updated 7/23/2012 4:04:53 PM
-Updated 7/23/2012 2:07:47 PM
-Updated 7/23/2012 2:06:12 PM
-Updated 7/16/2012 3:20:45 PM
-Updated 7/16/2012 2:59:16 PM
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM