சென்னை: தஞ்சை கூத்தரசன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் நா.ஆண்டியப்பன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘சிங்கப்பூர் தமிழ்வள்ளல் போப்ராஜ் (எ) நாகை தங்கராசு பிள்ளைத்தமிழ்’ என்ற கவிதை நூல் மற்றும் ‘தஞ்சை கூத்தரசன் ஆற்றிய அயலகச் சொற்பொழிவுகள்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர் கழகம் சார்பில் வரும் 15ம் தேதி சிங்கப்பூர் செராங்கூன் சாலை பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பி.கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த நூல்களை சிங்கப்பூர் பேரவை தலைவர் டாக்டர் ஆர்.தேவேந்திரன் வெளியிடுகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:36:58 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM