சென்னை: பத்மநாப சுவாமி கோயிலின் நகைகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்று தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நகைகள் யாருக்கு சொந்தம் என்பதைவிட அதனால் மக்களுக்கு பயன் என்ன என்பதை மத்திய அரசு சிந்திக்க வேண்டும். எனவே, அந்த நகைகள் அனைத்தையும் மத்திய அரசு நாட்டுடமையாக்க வேண்டும். அவற்றின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நல திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/9/2025 2:55:47 PM
-Updated 7/9/2025 2:37:28 PM
-Updated 7/9/2025 2:36:36 PM
-Updated 7/9/2025 2:29:35 PM
-Updated 7/2/2025 3:39:05 PM
-Updated 7/2/2025 3:26:05 PM
-Updated 7/2/2025 2:41:28 PM
-Updated 7/2/2025 2:36:45 PM
-Updated 7/2/2025 12:44:01 PM
-Updated 6/26/2012 5:22:51 PM
-Updated 6/26/2012 5:00:44 PM
-Updated 6/26/2012 3:13:14 PM
-Updated 6/26/2012 3:12:36 PM
-Updated 6/26/2012 3:08:53 PM
-Updated 6/26/2012 3:08:38 PM