நெய்யாற்றங்கரை இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே மார்க்சிஸ்ட் வேட்பாளர் லாரன்ஸ் முன்னிலையில் இருந்தார். முதல் இரு சுற்றுக்களில் பாஜ வேட்பாளர் ராஜகோபால் 2ம் இடத்தை பெற்றிருந்தார். 3ம் சுற்று எண்ணத்தொடங்கிய போது காங்கிரஸ் வேட்பாளர் செல்வராஜ் 2ம் இடத்தை பிடித்தார். 4 சுற்றுக்கள் எண்ணிக்கை முடிவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் 5ம் சுற்று வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இறுதியில் அவர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் லாரன்ஸ்சை விட 6378 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/18/2012 3:11:23 PM
-Updated 6/18/2012 3:11:01 PM
-Updated 6/15/2012 3:11:43 PM
-Updated 6/14/2012 3:39:17 PM
-Updated 6/14/2012 3:26:30 PM
-Updated 6/14/2012 3:10:35 PM
-Updated 6/14/2012 3:10:10 PM
-Updated 6/14/2012 3:07:33 PM
-Updated 6/14/2012 2:34:13 PM
-Updated 6/14/2012 2:28:58 PM
-Updated 6/14/2012 2:10:21 PM
-Updated 6/13/2012 3:53:05 PM
-Updated 6/13/2012 3:52:04 PM
-Updated 6/13/2012 3:50:51 PM
-Updated 6/13/2012 2:53:25 PM