2012
14
Jun
கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்ப வினியோகம் நாளையுடன் முடிவு


சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நாளையுடன் முடிவடைகிறது. தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை மருத்துவ பராமரிப்பு, மீன்வள அறிவியல், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்காக 9,100 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் மருத்துவ அறிவியல் கல்லூரி துவங்கப்பட உள்ளது. இதன் காரணமாக மாணவர் சேர்க்கை இடங்கள் 226ல் இருந்து 260ஆக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேலும் 4,200 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப வினியோகம் நாளையுடன் முடிவடைகிறது. விண்ணப்பங்களை இந்த மாதம் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,