2012
25
May
மத்திய அரசை கண்டித்து சோழிங்கநல்லூரில் பாஜ ஆர்ப்பாட்டம்


துரைப்பாக்கம்: காஞ்சிபுரம் மாவட்ட பாஜ இளைஞரணி சார்பில், பெட்ரோல் விலையை திரும்ப பெறக் கோரி சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் புலியூர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கே.டி.ராகவன் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘மத்திய அரசே, பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறு’ என்று கோஷம் போட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செம்மஞ்சேரி போலீசார் வந்து 50க்கும் மேற்பட்ட பா.ஜ.வினரை கைது செய்து அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,