நாங்குநேரி கால்வாய் தடுப்பணை முதல்வருக்கு எர்ணாவூர் நாராயணன் கோரிக்கை
சென்னை: நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாங்குநேரியில் பெரியகுளத்தில் இருந்து மருகால் வழியாக வில்வராயர்குளம், நெடுங்குளம், கரந்தாநேரி மற்றும் 42 குளங்களுக்கு பாசன நீர் செல்ல வேண்டும். மழை இல்லாததால் தண்ணீர் கிடைக்க முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து குளங்களும் நீர் பெறும் வகையில் நாங்குநேரி குளம் மேல்வாய், நாங்குநேரி கால்வாய் தடுப்பணை கட்டியும், கால்வாய் வெட்டியும் 42 குளங்களும் நீர் பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். நாங்குநேரியில் அரசு கலை கல்லூரி அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM
-Updated 4/27/2012 3:47:58 PM
-Updated 4/27/2012 3:47:38 PM
-Updated 4/27/2012 3:32:33 PM
-Updated 4/27/2012 3:32:09 PM
-Updated 4/27/2012 3:31:20 PM
-Updated 4/27/2012 3:31:02 PM
-Updated 4/27/2012 3:30:03 PM
-Updated 4/27/2012 3:27:35 PM
-Updated 4/26/2012 4:57:44 PM
-Updated 4/26/2012 4:48:39 PM
-Updated 4/26/2012 3:41:15 PM