திருத்தணி: திருத்தணி கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகள் திவ்யா (17) (பெயர்கள் மாறறப்பட்டுள்ளன), 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் சந்திரவிலாசபுரத்தை சேர்ந்தவர் ஜான் (20). கொத்தனார். இந்நிலையில், திவ்யாவை காணவில்லை. கனகம்மசத்திரம் போலீசில் சதீஷ் புகார் செய்தார். அதில், ‘எனது மகளை ஜான்தான் கடத்தி சென்றிருப்பார், அவரை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/1/2025 1:32:22 PM
-Updated 5/1/2025 1:30:07 PM
-Updated 5/1/2025 1:22:32 PM
-Updated 5/1/2025 1:08:04 PM
-Updated 4/29/2012 3:09:53 PM
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM