ஈரோடு, -சென்னிமலை அருகே கார் மீது பைக் மோதியதில் முன்னாள் எம்எல்ஏ மகன் பரிதாபமாக இறந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள செலம்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். பெருந்துறை
தொகுதி முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் ரவி (40), செலம்பகவுண்டன்பாளையத்தில் கல்குவாரி நடத்தி வந்தார்.
நேற்று குவாரியில் இருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று ரவியின் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரவி அதே
இடத்தில் இறந்தார். சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/29/2012 3:09:53 PM
-Updated 4/29/2012 12:58:43 PM
-Updated 4/28/2012 3:29:09 PM
-Updated 4/28/2012 3:21:41 PM
-Updated 4/28/2012 3:18:43 PM
-Updated 4/28/2012 3:16:13 PM
-Updated 4/28/2012 3:15:18 PM
-Updated 4/28/2012 3:00:41 PM
-Updated 4/28/2012 1:06:58 PM
-Updated 4/28/2012 1:05:41 PM
-Updated 4/28/2012 1:05:24 PM
-Updated 4/27/2012 4:32:59 PM
-Updated 4/27/2012 3:49:13 PM
-Updated 4/27/2012 3:48:41 PM
-Updated 4/27/2012 3:48:23 PM