2012
15
Apr
இந்தியா சீனா எல்லையில் இன்று திடீர் நிலநடுக்கம்


ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரின் லே நகரில் இருந்து 209 கிமீ தொலைவில் இந்தியா  சீனா எல்லை அருகே நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ரிக்டர் அளவில் 4.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் லேசாக அதிர்ந்தன. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,