திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் அரிபிரசாத் (21). கார்பென்டர். கட்டில், நாற்காலி செய்வதற்காக வீட்டின் ஒரு பகுதியில் மரத்தை அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்ததும் மரத்தை அடுக்கிக் கொண்டிருந்தார் அரிபிரசாத். அப்போது உள்ளிருந்து ஊர்ந்து வந்த ஒரு பாம்பு, அவரை கடித்தது. அரிபிரசாத்தின் வாயில் நுரை தள்ளியது. அலறி துடித்தபடி மயங்கி கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு தந்தை முருகன் ஓடி வந்து, அரிபிரசாத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/14/2012 12:53:34 PM
-Updated 4/14/2012 12:50:17 PM
-Updated 4/14/2012 12:49:38 PM
-Updated 4/14/2012 12:49:10 PM
-Updated 4/14/2012 12:48:46 PM
-Updated 4/14/2012 12:48:26 PM
-Updated 4/14/2012 12:47:26 PM
-Updated 4/14/2012 12:38:07 PM
-Updated 4/14/2012 12:36:13 PM
-Updated 4/13/2012 4:55:30 PM
-Updated 4/13/2012 3:57:03 PM
-Updated 4/13/2012 3:56:31 PM
-Updated 4/13/2012 3:29:50 PM
-Updated 4/13/2012 2:42:39 PM
-Updated 4/13/2012 2:42:11 PM